தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்திருக்கை ; நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை ; உதவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதவி. (W.) 4. Assistance;
  • சரிபார்க்கை. எழுதின பிரதிகளை ஒத்திக்கைபார். 3. Comparing;
  • நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை. 2. Rehearsal;
  • ஒப்பு. அதற்கும் இதற்கும் ஒத்திக்கை யிருக்கிறது. 1. Resemblance, reciprocal adaptation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ஒத்திருக்கை), resemblance; 2. assistance, உதவி; 3. rehearsal, நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உதவி, ஒத்திருக்கை.

வின்சுலோ
  • [ottikkai] ''s.'' Resemblance, cor respondence--a change of ஒத்திருக்கை. 2. Assistance, உதவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஒத்திருக்கை.1. Resemblance, reciprocal adaptation; ஒப்பு.அதற்கும் இதற்கும் ஒத்திக்கை யிருக்கிறது. 2. Rehearsal; நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை. 3. Comparing; சரிபார்க்கை. எழுதின பிரதிகளை ஒத்திக்கைபார். 4. Assistance; உதவி. (W.)