தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளம் போடுதல் ; தாள வரையறை செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாளவரையறை செய்தல். (பிங்.) To measure time;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாளம்போடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஒற்று +அறு-. (Mus.) To measure time; தாளவரையறைசெய்தல். (பிங்.)