தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றவாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றவாறு. Agreeably, suitably;

வின்சுலோ
  • [ottpṭi] ''adv.'' Agreeably, suita bly, alike, equally. நாலுபெயருக்குமொத்தபடி. In common with others--the public being the judge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. Agreeably, suitably; ஏற்றவாறு.
  • ஒத்தமலங்கொட்டு-தல் ottamalan-koṭṭu-v. intr. perh. ஒத்து + அவலம் +. To behave improperly, rudely, insolently; இடக்குச்செய்தல். Cg.