தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பானது ; தகுதியானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகத்தார் அங்கீகரித்தது. 2. That which has the approval of the world;
  • தகுதியானது. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் (குறள், 214). 1. That which is commensurate with, fit, consistent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒ-. 1. That which iscommensurate with, fit, consistent; தகுதியானது. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் (குறள், 214).2. That which has the approval of the world;உலகத்தார் அங்கீகரித்தது.