தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலகுதல் ; கரையிற் சார்தல் ; பின்னடைதல் ; சரணம் புகுதல் ,அடைக்கலம் புகுதல் ; பதுங்கல் ; சாதல் ; நடத்தல் ; ஒடுங்குதல் ; வறுமைப்படுத்தல் ; தீர்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலகுதல். 1. To get out of the way, as to wall;
  • சாதல். ஆள் ஒதுங்கிப் போயிற்று. (J.) 9. To die;
  • கரையிற் சார்தல். 2. To drift ashore;
  • சரணம் அடைதல். நின்றளிக்குங் குடநிழற்கீ ழதினோதுங்கி (கம்பரா. கையடை. 8). 3. To seek refuge; take shelter;
  • ஒடுங்குதல். (பிங்.) 4. To step aside, as a mark of respect, before a superior;
  • நடத்தல். கோல்காலாகக் குறும்பலவொதுங்கி (புறநா. 159, 3). 5. To tread, step, walk;
  • பின்னடைதல். செந்தளி ரொதுங்க மிளிர் சீறடி (கந்தபு. தெய்வயானை. 232.) 6. To retreat, to be defeated;
  • தீர்தல். காரிய மொதுங்கிவிட்டது. (W.) 7. To be finished, settled, adjusted, completed;
  • வறுமைப்படுதல். (J.) 8. To be improverished; to be in want;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒதுங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. K.odugu, M. oduṅgu.] 1. To get out of the way,as to a wall; விலகுதல். 2. To drift ashore; கரையிற் சார்தல். 3. To seek refuge, take shelter;சரணம் அடைதல். நின்றளிக்குங் குடைநிழற்கீ ழதினொதுங்கி (கம்பரா. கையடை. 8). 4. To step aside, as amark of respect, before a superior; ஒடுங்குதல்.(பிங்.) 5. To tread, step, walk; நடத்தல். கோல்காலாகக் குறும்பலவொதுங்கி (புறநா. 159, 3). 6. To retreat, to be defeated; பின்னடைதல். செந்தளி ரொதுங்க மிளிர் சீறடி (கந்தபு. தெய்வயானை. 232). 7. Tobe finished, settled, adjusted, completed; தீர்தல்.காரிய மொதுங்கிவிட்டது. (W.) 8. To be impoverished; to be in want; வறுமைப்படுதல். (J.)9. To die; சாதல். ஆள் ஒதுங்கிப் போயிற்று. (J.)