தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயலிற் கால்நடைகளைக் கட்டுமிடம். (W.) Place set apart in a paddy field behind the lodging hut, for penning cattle;

வின்சுலோ
  • ''s.'' A sequestered place in a paddy field behind the lodg ing hut for penning cattle, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Place set apart in a paddy field behind thelodging hut, for penning cattle; வயற் கால்நடைகளைக் கட்டுமிடம். (W.)