தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒதுங்கும் வெளியிடம் , மறைவு ; தனித்த இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒதுங்கும் புறவிடம். தனித்த இடம். 1. Side of a building or a hedge or a tree, as affording shelter from wind and rain; 2. Solitary place;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒதுக்குப்பாடு.

வின்சுலோ
  • ''s.'' [''also impr.'' ஒதுப் புறம்.] The side of a building, hedge, tree, &c., as affording shelter from wind or rain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Side of a building or a hedge or a tree,as affording shelter from wind and rain; ஒதுங்கும் புறவிடம். 2. Solitary place; தனித்த இடம்.
  • ஒதுக்குப்பொதுக்குப்பண்ணு-தல்otukku-p-potukku-p-paṇṇu-v. tr. Redupl. ofஒதுக்கு + பண்-. (J.) 1. To embezzle; பணமோசஞ் செய்தல். 2. To conceal property byomitting to insert it in the list or schedule, asof a person sued for debt; சொத்தைமறைத்துவைத்தல்.