தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடாக்கடல் ; இயற்கையில் அமைந்த துறைமுகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடாக்கடல். Bay, gulf;
  • இயற்கையிலமைந்த துறைமுகம். 2. Natural harbour;

வின்சுலோ
  • ''s.'' A harbor, கு டாக்கடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஒதுங்கு- +. (W.) Bay, gulf; குடாக்கடல். 2.Natural harbour; இயற்கையிலமைந்த துறைமுகம்.