தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீர்த்துவிடுதல் ; ஓரமைப்பிலிருந்து நீக்கிவிடுதல் ; விசாரணையைத் தள்ளிவைத்தல் ; சொத்தை மறைத்து வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதியினின்று நீக்கிவிடுதல். 2. To expel, as from caste;
  • தீர்த்துவிடுதல். (W.) 1. To settle, close up;
  • சொத்தை மறைத்துவிடுதல். அவன் சொத்தை யெல்லாம் ஒதுக்கிப்போட்டான். Loc. 4. To conceal, as property;
  • விசாரணையைத் தள்ளிவைத்தல். 3. To adjourn, as hearing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < ஒதுக்கு- +. 1. To settle, close up; தீர்த்துவிடுதல். (W.) 2. To expel, as from caste; சாதியினின்று நீக்கிவிடுதல். 3. To adjourn, as a hearing;விசாரணையைத் தள்ளி வைத்தல். 4. To conceal, asproperty; சொத்தை மறைத்துவிடுதல். அவன் சொத்தை யெல்லாம் ஒதுக்கிப்போட்டான். Loc.