தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒதுங்கும் இடம் , மறைவிடம் ; புகலிடம் , அண்டி வாழுமிடம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்கும் விடுதி. Loc. 2. Temporary abode;
  • அண்டிவசிக்கு மடம். (பிங்.) 3. Shelter, refuge;
  • ஒதுங்குமிடம். தண்சார லொதுக்கிடந் தந்து (தஞ்சைவா. 11). 1. Place of retirement;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புகலிடம், மறைவிடம்.
துச்சில்.
துச்சில்.

வின்சுலோ
  • ''s.'' A retreat, a shelter, a place of retirement, &c., புகலிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒதுங்கு- +இடம். 1. Place of retirement; ஒதுங்குமிடம்.தண்சார லொதுக்கிடந் தந்து. (தஞ்சைவா. 11). 2.Temporary abode; தங்கும் விடுதி. Loc. 3. Shelter,refuge; அண்டிவசிக்கு மிடம். (பிங்.)