தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒதியமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைமரம். ஒதியம்பணைபோல் விழுவர் (பதினொ. ஆளுடைய. மும். 6). Indian ash tree, m.tr., Odina wodier;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஒதியமரம், s. the name of a tree, odina wodier. ஒதிபெருத்து உத்திரத்துக்காகுமா, though the odiya tree grow ever so large, will it answer for a beam?

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உதயமரம்.

வின்சுலோ
  • [oti ] --ஒதியமரம், ''s.'' A tree that yields a kind of gum, ஓர்மரம், Odina wood ier.--''Note.'' This tree is of no value and applied proverbially to useless per sons as in the following example. ஒதிபெருத்துத்தூணாகுமோ. Though the Odina tree become large, will it answer for a pil lar?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Indian ash tree, m. tr.Odinawodier; ஒருவகைமரம். ஒதியம்பணைபோல் விழுவர்(பதினொ. ஆளுடைய. மும். 6).
  • n. See ஓது. (பிங்.)