தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயலுதல் ; தக்கதாதல் ; கூடுதல் ; ஒளியுடைய நெற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயலுதல். ஒண்ணுமோ வவர்தஞ்செய லோதவே (கந்தபு. பாயி. 15). 1. To be possible, feasible;
  • தக்கதாதல். அப்படிச்செய்ய ஒண்ணாது. 2. To be fit. proper;
  • பெண். உலகருள் காரண னோண்ணுதலோடும் (கந்தபு. தெய்வயானை. 252). Lit., bright forehead, fig., woman, having a beautiful forehead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < ஒன்று-.1. To be possible, feasible; இயலுதல். ஒண்ணுமோ வவர்தஞ்செய லோதவே (கந்தபு. பாயி. 15). 2.To be fit, proper; தக்கதாதல். அப்படிச்செய்யஒண்ணாது.
  • n. < ஒண்-மை + நுதல்.Lit., bright forehead, fig., woman, having abeautiful forehead; பெண். உலகருள் காரணனொண்ணுதலோடும் (கந்தபு. தெய்வயானை. 252).