தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்தல் ; பதுங்குதல் ; சரண்புகுதல் ; ஒன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதுங்குதல். ஒண்டிப்பாய்தல். 3. To hide; to conceal one's self, as a person to shoot game; to lurk, as an animal for prey;
  • ஆசிரயித்தல். 2. To take shelter;
  • சார்தல். 1. To join;

வின்சுலோ
  • [oṇṭutl ] . Impr. for ஒன்றுதல்; which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < ஒன்று-. 1.To join; சார்தல். 2. To take shelter; ஆசிரயித்தல். 3. To hide; to conceal one's self, as aperson to shoot game; to lurk, as an animal forprey; பதுங்குதல். ஒண்டிப்பாய்தல்.