தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றி , தனிமை ; துணையில்லாதவன்(ள்) ; ஊற்றாணி என்னும் கலப்பை உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிமையானது. இந்த மாடு ஒண்டி. 1. That which is single;
  • ஊற்றாணி என்னுங் கலப்பையுறுப்பு. (பிங்.) Spike that fastens the pole to the plough;
  • துணையில்லாதவன்-ள். ஒண்டியாய்த் தேர்விட்டு (இராமநா. யுத்த. 29). 2. [Tu. oṇṭige.] Solitary, single person; one who is all alone, without any companion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is single, solitary; one who is solitary. ஒண்டிக்காரன், ஒண்டியொருத்தன், a single, unmarried person. ஒண்டியாயிருக்க, to live a single life, to be alone.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊற்றாணி.

வின்சுலோ
  • [oṇṭi] ''s.'' That which is single, solitary, alone.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒன்று. [T. K. oṇṭi.] 1.That which is single; தனிமையானது. இந்தமாடு ஒண்டி. 2. [Tu. oṇṭige.] Solitary, singleperson; one who is all alone, without anycompanion; துணையில்லாதவன்-ள். ஒண்டியாய்த்தேர்விட்டு (இராமநா. யுத்த. 29).
  • n. prob. ஒன்று-. Spike thatfastens the pole to the plough; ஊற்றாணிஎன்னுங் கலப்பையுறுப்பு. (பிங்.)