தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரி ; ஆண் நரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரி. (பிங்.) Jackal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a male jackal, a jackal, நரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆணரி, நரி.
ஆணரி.
ஆணரி.

வின்சுலோ
  • [oṇṭṉ] ''s.'' A jackal, a male jackal, ஆண்நரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஒண்டு-. Jackal;நரி. (பிங்.)