தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஒட்டங்காய்ப்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒட்டங்காய்ப்புல். (J.) A kind of grass with prickly seeds which stick to the clothes, Desmochacta attopurpurea;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசெடி. ஒட்டங்காய்ப்புல்.

வின்சுலோ
  • [oṭṭoṭṭi] ''s. [prov.]'' A grass whose seeds stick to the clothes, ஒட்டங்கா ய்ப்புல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு- +. Akind of grass with prickly seeds whichstick to the clothesDesmochacta attopurpurea;ஒட்டங்காய்ப்புல். (J.)