தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டகம் ; ஒட்டைச்சாண் ; பத்து விரற்கிடை ; சமானம் ; விளையாட்டில் உதவுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளையாட்டில் உதவுவோன். 2. Helper in a game;
  • சமானம். 1. Equal;
  • மன்னிய வொட்டைமாத்திரையாகி வயங்குவன் (திருக்காளத். பு. 6, 18). See ஒட்டைச்சாண்.
  • ஒட்டகம். இலகெயிறெட்டைக்களம் (கோயிற்பு. நட. 30). Camel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a camel, ஒட்டகம்; 2. a span from the thumb's end to the top of the forefinger, ஒட்டைச்சாண். ஒட்டைக்காரன், a camel driver. ஒட்டுக்கல்லணை, camel's furniture. ஒட்டைப், (ஒட்டாம்) பாரை, a sea-fish.

வின்சுலோ
  • [oṭṭai] ''s.'' A camel, a dromedary, ஒட்டகம். 2. A span--as measured with thumb and forefinger, ஒட்டைச்சாண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒற்றை. See ஒட்டைச்சாண். மன்னிய வொட்டைமாத்திரையாகி வயங்குவன் (திருக்காளத். 6, 18).
  • n. < uṣṭra. Camel; ஒட்டகம். இலகெயிறொட்டைக்களம் (கோயிற்பு. நட. 30).
  • n. prob. ஒற்றை. [T. uḍḍi.]Tinn. 1. Equal; சமானம். 2. Helper in agame; விளையாட்டில் உதவுவோன்.