தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணையிடல் ; பறவைகளைப் பிடிக்க ஒட்டுப் பிசின் வைத்தல் ; கண்ணி வைத்தல் ; அகழி தோண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்ஷிகளைப்பிடிக்க ஒட்டுப்பிசின் வைத்தல். 1. To set bird-lime in order to ensnare birds;
  • ஆணையிடுதல். 2. To swear, take an oath;
  • அகழ்தோண்டுதல். (R.) 3. To dig trenches or moats round a city;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஒட்டு+. 1. To set bird-lime in order to ensnarebirds; பக்ஷிகளைப்பிடிக்க ஒட்டுப்பிசின் வைத்தல்.2. To swear, take an oath; ஆணையிடுதல்.3. To dig trenches or moats round a city;அகழ்தோண்டுதல். (R.)