தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்து நீங்குதல் ; பற்று விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருத்து நீங்குதல். 1. To become loose, disjoined as boards that had been glued together;
  • பற்றுவிடுதல். Colloq. 2. To cease to be a friend or kinsman; to become dissociated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஒட்டு +.1. To become loose, disjoined as boards thathad been glued together; பொருத்து நீங்குதல். 2.To cease to be a friend or kinsman; to becomedissociated; பற்றுவிடுதல். Colloq.