தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடுமியுடன் கூடாத மயிர் , காண்க : இடுமயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடுமியுடன் கூடாத மயிர். 1. Hair clipped or new grown about the tuft on the head;
  • வைந்துக்கட்டும் மயிர். 2. False hair;

வின்சுலோ
  • ''s.'' Short hair in the margin, not gathered into the tie, குறுகி யமயிர். 2. Hair stuck together, or past ed--as by dancers, ஒட்டப்படுமயிர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.) 1.Hair clipped or new grown about the tuft onthe head; குடுமியுடன் கூடாத மயிர். 2. Falsehair; வைந்துக்கட்டும் மயிர்.