தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டுடன்பாடு ; ஆசாபாசம் ; ஒட்டுடந்தை ; ஒட்டுரிமை ; சிறு உறவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசாபாசம். அவனுக்குக் குடும்பத்தில் ஒட்டுப்பற்றில்லை. Attachment, tie of affection, as to one's family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Attachment, tie of affection, as to one's family;ஆசாபாசம். அவனுக்குக் குடும்பத்தில் ஒட்டுப்பற்றில்லை.