தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டுப்பற்று ; சிறுதொடர்பு ; தூரவுறவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூரவுறவு. 2. Distant relationship;
  • சிறுதொடர்பு. 1. Slight participation, a little connection, as in an act;

வின்சுலோ
  • --ஒட்டுப்பற்று--ஒட் டுரிமை, ''s.'' A slight participation in an act, ஒட்டுடன்பாடு. 2. Distant relation ship--as regards title to inheritance, சொற்பசம்பந்தம். ஒட்டுப்பற்றில்லாமற்போயிற்று. All friend ship has ceased between us.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. Slight participation, a little connection, asin an act; சிறுதொடர்பு. 2. Distant relationship; தூரவுறவு.