தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணுக இடங்கொடுத்தல் ; கேட்டது கொடுத்தல் ; உறுதிபண்ணித் தருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணுக இடங்கொடுத்தல். 1. To allow access, to be accesible;
  • கேட்டது கொடுத்தல். 2. To comply with, yield to, grant to a request;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடங்கொடுத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. (W.) 1. To allow access, to beaccessible; அணுக இடங்கொடுத்தல். 2. Tocomply with, yield to, grant to a request; கேட்டது கொடுத்தல்.