தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒதுக்குக் குடி , பிறரை அண்டியிருக்குங் குடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறரிடத்திற்கூடிவாழுங் குடி. (W.) Cotenancy in a house;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒதுக்குக்குடி.

வின்சுலோ
  • ''s.'' A family or person, lodging or dwelling in another's house, garden, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Cotenancy in a house; பிறரிடத்திற்கூடிவாழுங் குடி.(W.)