தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகுஞ்சு ; பேன்குஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேன்குஞ்சு. (J.) 2. Young louse;
  • சிறுகுஞ்சு. (W.) 1. Very young bird, nestling;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுகுஞ்சு, பேன்குஞ்சு.

வின்சுலோ
  • ''s.'' A small young one of birds, சிறுகுஞ்சு. 2. ''[prov.]'' A small white louse, பேன்குஞ்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு +.1. Very young bird, nestling; சிறுகுஞ்சு. (W.) 2.Young louse; பேன்குஞ்சு. (J.)