தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொற்றுசுரம் ; உடம்போடு ஒட்டிய காய்ச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்போடொட்டிய காய்ச்சல். Loc. 2. Chronic, low fever;

வின்சுலோ
  • ''s.'' A contagious fever, தொத்துக்காய்ச்சல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு- +. 1. Contagious fever; தொற்றுச்சுரம். (W.)2. Chronic, low fever; உடம்போடொட்டிய காய்ச்சல். Loc.