தமிழ் - தமிழ் அகரமுதலி
    யோகப்பட்டை ; மாதர் இடையணிகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாத ரிடையணியு ளொன்று. உடைதாரமு மொட்டியாணமும் (மீனாட். பிள்ளைத். ஊசல். 10). 2. Gold or silver girdle or belt, an ornament worn by women round the waist;
  • யோகப்பட்டை. (திருமந். 818.) 1. Girdle worn by yōgis while in a sitting posture, so as to bind the waist and the doubled-up legs together;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) gold or silver girdle worn by women of distinction, மாதரிடையணி; 2. girdle of plaited hair worn by devotees or sages, யோகப்பட்டை.

வின்சுலோ
  • [oṭṭiyāṇm] ''s. (Tel.)'' A girdle of platted hair or thread worn by as cetics in a sitting posture, passing round the waist and knees, the latter be ing raised, யோகப்பட்டை. 2. A gold or silver girdle worn by Hindu women, மாத ரிடையணியினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uḍḍīyāna.[T. oḍḍāṇamu, K. oḍḍyāṇa, Tu. oḍyāṇa.] 1.Girdle worn by yōgis while in a sitting posture,so as to bind the waist and the doubled-uplegs together; யோகப்பட்டை. (திருமந். 818.) 2.Gold or silver girdle or belt, an ornamentworn by women round the waist; மாத ரிடையணியு ளொன்று. உடைதாரமு மொட்டியாணமும்(மீனாட். பிள்ளைத். ஊசல். 10).