தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மந்திர வித்தை ; ஒரு நாடு ; ஒட்டர மொழி ; ஒரு மாந்திரிக நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாந்திரி கவித்தையுணர்த்தும் நூல். (W.) 4. A treatise on witchcraft;
  • ஒருவித மாந்திரிக வித்தை. 3. [M. odividya.] Kind of witchcraft;
  • ஒரு தேசம். 1. Orissa;
  • ஒட்டரபாஷை. 2. Oriya, the language of Orissa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a country north of Madras; (Orissa); 2. witchcraft, குசவம்; 3. a treatise on witchcraft. ஒட்டியன், a native of Orissa; 2. the king of Orissa. ஒட்டியக்காளி, ஒட்டியாதேவி, Kali who is invoked in witchcraft.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்தேசம்.

வின்சுலோ
  • [oṭṭiym] ''s.'' The name of a coun try north of madras, ஓர்தேயம். 2. A kind of witchcraft, மாந்திரிகவித்தை. 3. Treatise de scriptive of the art, அஷ்டகருமநூலினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōḍra. [T. oḍḍe, K.oḍḍi, M. oḍiyam.] 1. Orissa; ஒரு தேசம். 2.Oriya, the language of Orissa; ஒட்டரபாஷை.3. [M. odividya.] Kind of witchcraft; ஒருவிதமாந்திரிக வித்தை. 4. A treatise on witchcraft;மாந்திரிகவித்தையுணர்த்தும் நூல். (W.)