தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டார் இசைக்கும் ஒருவகை வாத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒட்டர் உபயோகிக்கும் வாத்தியம். Musical instrument used by oṭṭar;

வின்சுலோ
  • ''s.'' A kind of drum.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Musical instrument used by oṭṭar; ஒட்டர் உபயோகிக்கும் வாத்தியம்.