தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டிய நாட்டான் ; ஒட்டரநாட்டு அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒட்டரதேசத்தான். (பாரத. இராசசூய. 134.) 1. A native of Orissa;
  • ஒட்டர நாட்டரசன். ஒட்டியன்போற் பெண் (தமிழ்நா. 223). 2. King of Orissa;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. A nativeof Orissa; ஒட்டரதேசத்தான். (பாரத. இராசசூய. 134.)2. King of Orissa; ஒட்டர நாட்டரசன். ஒட்டியன்போற் பெண். (தமிழ்நா. 223).