தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதிபண்ணித் தருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதிபண்ணித்தருதல். ஐங்கழஞ்சுபொன் மன்ற ஒட்டிக்கொடுத்தோம் (S.I.I. iii, 99). To give an assurance; to solemnly promise, guarantee;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< ஒட்டு- +. To give an assurance; to solemnlypromise, guarantee; உறுதிபண்ணித்தருதல். ஐங்கழஞ்சுபொன் மன்ற ஒட்டிக்கொடுத்தோம் (S.I.I. iii,99).