தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டி நிற்கும் பொருள் ; ஒட்டொட்டிப் பூண்டு ; ஒரு கடல்மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கடல்மீன். (J.) 3. A marine fish;
  • ஒட்டிநிற்கும் பொருள். ஒட்டி யவ னுளமாகில்லான் (சி. போ. 2, 1, 1). 1. That which adheres to, coheres with;
  • . 2. See ஒட்டொட்டி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a plant whose fruits cleave to one's clothes; 2. a marine fish, ஒரு கடல் மீன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒட்டொடிப்பூடு, ஒருமீன்.

வின்சுலோ
  • [oṭṭi] ''s.'' A kind of plant, &c., whose seeds stick to the clothes, ஓர்பூடு- commonly called ஒட்டொட்டி, Desmoch&ae; ta atropurpurea. 2. ''[prov.]'' A species of fish, ஓர்மீன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு-. 1. That whichadheres to, coheres with; ஒட்டிநிற்கும் பொருள்.ஒட்டி யவ னுளமாகில்லான் (சி. போ. 2, 1, 1). 2. Seeஒட்டொட்டி. 3. A marine fish; ஒரு கடல்மீன். (J.)