தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடிவாதம் , முரட்டுத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதம். Loc. Obstinacy; stubbornness; perversity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. obstinacy, stiffneckedness, முரட்டுத்தனம்; பிடிவாதம். ஒட்டாரக்காரன், an obstinate fellow. ஒட்டாரங் காட்ட, --செய்ய, --பிடிக்க, to grow or be obstinate.

வின்சுலோ
  • [oṭṭārm] ''s.'' Obstinacy, stubborn ness, a disposition to dispute, சலஞ்சாதிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. oḍḍāramu.Obstinacy; stubbornness; perversity; பிடிவாதம். Loc.