தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டுதல் ; ஒன்றுசேர்த்தல் ; உடன்பாடு ; தாக்குதல் ; கிடைத்தல் ; வைத்தல் ; குறுகல் ; வற்றல் ; பந்தயம் ; உள்ளொடுங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்க்கை 1. Adhesion, contact; attachment; conjunction;
  • உடன்பாடு. (திவா.) 3. Consent; assent,
  • உள்ளொடுங்குகை. ஒட்டற்கவுள் (கோயிற்பு. நடரா. 30). 2. Contracting, shrinking;

வின்சுலோ
  • ''v. noun.'' Sticking, ad hering, pasting, &c. 2. ''s.'' Shortness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு-. 1. Adhesion,contact; attachment; conjunction; சேர்கை.2. Contracting, shrinking; உள்ளொடுங்குகை. ஒட்டற்கவுள் (கோயிற்பு. நடரா. 30). 3. Consent; assent;உடன்பாடு. (திவா.)