தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்பாடில்லாதவன் ; பகைவன் ; மெலிந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன். ஒட்டலன்றொடவுற்ற தண்டத்தின் (கந்தபு. சிங்கமு. 416). Lit. one who will not unite, foe, enemy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அல் neg. +.Lit. one who will not unite, foe, enemy; பகைவன். ஒட்டலன்றொடவுற்ற தண்டத்தின் (கந்தபு. சிங்கமு.416).