தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருங்கிய செவி ; ஒட்டவைத்த காது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுகிய காது. (W.) 1. Short ears;
  • ஒட்ட வைத்த காது. 2. Stretched ear-lobe shortened by surgical operation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுறுங்கற்காது.

வின்சுலோ
  • ''s.'' Short ears or ears with the lobes not hanging.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டல் +.1. Short ears; குறுகிய காது. (W.) 2. Stretched
    -- 0585 --
    ear-lobe shortened by surgical operation; ஒட்டவைத்த காது.