தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்தயம் ; இகலாட்டம் ; பந்தயப் பொருள் ; உடன்படிக்கை ; சூள்மொழி ; ஒரு நாடு ; வெட்டளவு காட்ட வைக்குந் திடர் , தோண்டலளவைத் திடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பந்தம். Pond. Agreement;
  • ஓடு (யாழ். அக.) Potsherd;
  • . See ஒட்டரம்.
  • பந்தயம். ஒட்டம் யாவுநீ கொடுக்க (பாரத. சூது. 172). 1. Wager; stake;
  • வெட்டளவுகாட்ட வைக்குந் திடர். (W.) 2. Conical mass of earth left out by well or tank diggers to show the depth excavated;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a conical help left by excavators to measure the depth of the earthwork; 2. contract, agreement, உடன்படிக்கை; 3. wages, forfeit, பந்தயம்.

வின்சுலோ
  • [oṭṭm] ''s.'' A conical mass left un cut by well or tank-diggers to show the depth excavated, தோண்டலள்வைத்தி டர். (இராமா.) 2. Agreement, stipulation, contract--as in wagers, rivalry, சபதம். 3. A wager, forfeit, பந்தயம். 4. Emula tion, rivalry, vieing, opposition--as at an auction, &c., இகலாட்டம். 5. A tile, ஓடு. 6. A country, ஓர்தேயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு-. [T. oḍḍu,K. oḍḍa, M. oṭṭam.] 1. Wager; stake;பந்தயம். ஒட்டம் யாவுநீ கொடுக்க (பாரத. சூது. 172).2. Conical mass of earth left out by well or tankdiggers to show the depth excavated; வெட்டளவுகாட்ட வைக்குந் திடர். (W.)
  • n. < ōḍra. See ஒட்டரம்.
  • n. < id. Agreement;ஒப்பந்தம். Pond.
  • n. cf. lōṣṭa. Potsherd;ஓடு. (யாழ். அக.)