தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருக்கிப் பிடித்தல். (W.) 2. To stretch too hard, as in measuring cloth;
  • நீர்ப்பந்தஞ்செய்தல். Loc. 3. To apply pressure to; to compel;
  • இழுத்துப் பிடித்தல். Colloq. 1. To hold fast or tight; as the reins og horse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< ஒட்டு- +. 1. To hold fast or tight, as the reinsof a horse; இழுத்துப் பிடித்தல். Colloq. 2. Tostretch too hard, as in measuring cloth;நெருக்கிப் பிடித்தல். (W.) 3. To apply pressureto; to compel; நிர்ப்பந்தஞ்செய்தல். Loc.