தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்வேலை முதலியன செய்யும் ஒருவகைச் சாதியான் ; ஒருவகை நெல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்வேலை முதலியன செய்யும் ஒரு சாதியான். (தனிப்பா. ii, 131, 331.) Member of a caste of diggers, sappers, scavengers, miners;
  • நெல்வகை. Variety of paddy cultivated in the Tanjore district and maturing in six and a half months;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōḍra. [T. oḍḍevāḍu,K. oḍḍa.] Member of a caste of diggers,sappers, scavengers, miners; மண்வேலை முதலியன செய்யும் ஒரு சாதியான். (தனிப்பா. ii, 131, 331.)
  • n. Variety of paddycultivated in the Tanjore district and maturingin six and a half months; நெல்வகை.