தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டறை , நூலாம்படை ; புகையுறை ; சிலந்திக்கூடு ; சிலந்தி வலையும் தூசும் ; நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூலாம்படை. 1. Spider's web and dust; cob-web;
  • பொலிதூற்றி அளப்பதற்குச் சித்தமான நிலை. Madu. Condition of being ready for measurement, as of harvested paddy;
  • சம்பாநெல் வகை. (G. Tj. D. i, 93.) 2. Variety of campā paddy cultivated in the Tanjore district and maturing in eight months;

வின்சுலோ
  • [oṭṭṭai ] --ஒட்டறை, ''s.'' Soot, புகையூரல். 2. ''(Rott.)'' Cob-webs, dust, &c. --as hanging about buildings, சிலம்பிக்கூடு; [''ex'' ஒட்டு, ''et'' அடை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு- + அடை-. 1.Spider's web and dust; cob-web; நூலாம்படை.2. Variety of campā paddy cultivated in the Tanjore district and maturing in eight months; சம்பாநெல் வகை. (G. Tj. D. i, 93.)
  • n. Condition of beingready for measurement, as of harvested paddy;பொலிதூற்றி அளப்பதற்குச் சித்தமான நிலை. Madu.