தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவழலை , உவர்மண் ; ஒட்டச்சாதிப் பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூவழலை. (W.) Fuller's earth, used for washing clothes;
  • ஒட்டசாதிப்பெண். Woman of the oṭṭaṉ caste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூவழலை.

வின்சுலோ
  • [oṭṭcci] ''s.'' Washerman's earth, பூவழலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஒட்டு. Fuller'searth, used for washing clothes; பூவழலை. (W.)
  • n. < ōḍra. Womanof the oṭṭaṉ caste; ஒட்டசாதிப்பெண்.