தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியோடு ; கிட்ட ; இறுக ; அணுக ; போல .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியோடே. வாலையொட்ட அறுத்துவிட்டான். 1. Completely, to the very end;
  • நெருங்க. 2. Near to, intimately;
  • போல. (தொல். பொ. 290.) 4. Similar to, as;
  • இறுக. ஒட்டக்கட்டு. 3. Closely; tightly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. see under, ஒட்டு; completely; 2. (inf.) to approach, to come near; to reach.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடியோடே, அனுக,இறுக,கிட்ட, சேர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒட்டு-. 1. Completely,to the very end; அடியோடே. வாலையொட்டஅறுத்துவிட்டான். 2. Near to, intimately; நெருங்க.3. Closely, tightly; இறுக. ஒட்டக்கட்டு. 4.Similar to, as; போல. (தொல். பொ. 290.)