தமிழ் - தமிழ் அகரமுதலி
    குப்பைமேனி ; திராய்மரம் ; பெருந்தும்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தும்பை. (சித். அக.) 2. Large species of white deadnettle;
  • . Indian Acalypha. See குப்பைமேனி.
  • திராய். (மலை.) A profusely branching prostrate herb;

வின்சுலோ
  • ''s.'' A plant used for curing new ulcerations, caused by mat ter remaining in a boil-commonly called குப்பைமேனி. 2. A tree, திராய்மரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Indian Acalypha. See குப்பைமேனி.
  • n. < ஒடு + அடக்கு-.A profusely branching prostrate herb; திராய்.(மலை.) 2. Large species of white dead-nettle; பெருந்தும்பை. (சித். அக.)