தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடங்குதல் ; குறைதல் ; சுருங்குதல் ; குவிதல் ; சோர்தல் ; கீழ்ப்படிதல் ; பதுங்கல் ; ஒதுங்குதல் ; ஒளி மங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி மங்குதல். (W.) 12. To grow dim, as light;
  • அடங்குதல். என்னிதயமு மொடுங்க வில்லை (தாயு. ஆனந்தமா. 9). 1. To be restrained, as the senses or the desires; to calm down; to become tranquil;
  • குறைதல். ஊணொடுங்க வீணொடுங்கும். 2. To become reduced; to grow less;
  • சுருங்குதல். 3. To shrink, shrivel;
  • ஒதுங்குதல். மேலையோன் புடைதனி லொடுங்கியே (கந்தபு. தாரகன்வதை. 164). 4. To respectfully slide on to one side, as when meeting a superior; to move to a side;
  • மறைந்திருத்தல். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள், 828). 5. To be concealed, hidden;
  • கீழ்ப்படிதல். அவன் அவனிடத்து ஒடுங்கியிருக்கின்றான். 6. To be subservient;
  • சோம்புதல். ஒடுங்கா வுள்ளத் தோம்பாவீகை (புறநா. 8, 4). 7. To be lazy, inactive;
  • குவிதல். தாமரையின் றடம்போதொடுங்க (திவ். இயற். திருவிருத். 76). 8. To close, as the petals of the lotus flower;
  • அமைதல். ஊர் ஒடுங்கிவிட்டது. 9. To cease, as noise, bustle; to be quiet, silent;
  • சோர்தல். தேகம் ஒடுங்கிவிட்டது. 10. To be weary, exhausted; to sink;
  • லயித்தல். காரியங்கள் காரணத்தில் ஒடுங்கும். 11. To become dissolved, involved one within another, as the elements, worlds, till all is absorbed in the great Infinite;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒடுங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M. oṭuṅṅu.]1. To be restrained, as the senses or thedesires; to calm down; to become tranquil;அடங்குதல். என்னிதயமு மொடுங்க வில்லை (தாயு.ஆனந்தமா. 9). 2. To become reduced; to growless; குறைதல். ஊணொடுங்க வீணொடுங்கும். 3. Toshrink, shrivel; சுருங்குதல். 4. To respectfullyslide on to one side, as when meeting asuperior; to move to a side; ஒதுங்குதல். மேலையோன் புடைதனி லொடுங்கியே (கந்தபு. தாரகன்வதை.164). 5. To be concealed, hidden; மறைந்திருத்தல். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள்,828). 6. To be subservient; கீழ்ப்படிதல். அவன்அவனிடத்து ஒடுங்கியிருக்கின்றான். 7. To be lazy,inactive; சோம்புதல். ஒடுங்கா வுள்ளத் தோம்பாவீகை (புறநா. 8, 4). 8. To close, as the petals ofthe lotus flower; குவிதல். தாமரையின் றடம்போதொடுங்க (திவ். இயற். திருவிருத். 76). 9. To cease, asnoise, bustle; to be quiet, silent; அமைதல்.ஊர் ஒடுங்கிவிட்டது. 10. To be weary, exhausted;to sink; சோர்தல். தேகம் ஒடுங்கிவிட்டது. 11. Tobecome dissolved, involved one within another,as the elements, worlds, till all is absorbed inthe great Infinite; லயித்தல். காரியங்கள் காரணத்தில் ஒடுங்கும். 12. To grow dim, as light; ஒளிமங்குதல். (W.)