தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடுங்கின வாய் ; கோணல் வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோணல்வாய். (W.) 1. Wry mouth; crooked mouth;
  • சிறுகியவாய். 2. Small mouth, as of a vessel;

வின்சுலோ
  • ''s.'' Distorted mouth, கோணல்வாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒடுக்கு +.1. Wry mouth; crooked mouth; கோணல்வாய்.(W.) 2. Small mouth, as of a vessel; சிறுகியவாய்.