- பண்டாரத்துச்சேர்த்தல். தம்பண்டாரத்தி லடைவுற வொடுக்கி (பெரியபு. குங்கிலிய. 13). 7. To remit or lay up, as into a treasury; to deposit or garner, as in a storehouse;
- கீழ்ப்படுத்துதல். அடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் (திருவாச. 3, 161). 8. To restrain, subdue;
- திருடுதல். நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப் பாரித்துக்கொண்டு (ஈடு, 5, 3, 9). 9. To rob;
- முடிவு பெறச் செய்தல். Loc. To close down; to terminate;
- உடம்பு சிறுகுதல். 5. To grow thin or lean, as the body;
- செலவுமுதலியன குறைத்தல். 4. To reduce or retrench, as expenses;
- லயிக்கச்செய்தல். 3. To dissolve, as the elements; to cause to merge on in another; to cause to destroy, as the world at the close of an age;
- சுருக்குதல். ஒடுக்கி யொடுக்கிச் சொன்னாலும் ரமன்கீர்த்தி (இராமநா. கிஷ்கிந். 3). 6. To condense within a shorter compass; to epitomize;
- அடக்குதல். பகைவரை ஒடுக்கிவிட்டான். 1. To subjugate; to bring down, as another's pride; to keep down, suppress, subdue;
- வருத்துதல். குளிர் மிகவும் ஒடுக்குகிறது. 2. To cause distress, as cold or dew;
|