தமிழ் - தமிழ் அகரமுதலி
    பணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலுத்தியவரிக்குக் கொடுக்கும் ரசீது. (W.) Receipt given by government for money paid;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வரிச்சீட்டு.

வின்சுலோ
  • --ஒடுக்குத்துண்டு, ''s.'' A receipt given by government for mo ney, வரிச்சீட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Receipt given by government for moneypaid; செலுத்தியவரிக்குக் கொடுக்கும் ரசீது. (W.)