ஒடுக்குதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடக்குதல் ; வருத்துதல் ; குறைத்தல் ; சிறுகுதல் ; செறித்தல் ; சுருங்கப் பண்ணுதல் ; உடம்பையொடுக்கல் ; இறையிறுத்தல் ; கீழ்ப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டாரத்துச்சேர்த்தல். தம்பண்டாரத்தி லடைவுற வொடுக்கி (பெரியபு. குங்கிலிய. 13). 7. To remit or lay up, as into a treasury; to deposit or garner, as in a storehouse;
  • கீழ்ப்படுத்துதல். அடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் (திருவாச. 3, 161). 8. To restrain, subdue;
  • திருடுதல். நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப் பாரித்துக்கொண்டு (ஈடு, 5, 3, 9). 9. To rob;
  • முடிவு பெறச் செய்தல். Loc. To close down; to terminate;
  • உடம்பு சிறுகுதல். 5. To grow thin or lean, as the body;
  • செலவுமுதலியன குறைத்தல். 4. To reduce or retrench, as expenses;
  • லயிக்கச்செய்தல். 3. To dissolve, as the elements; to cause to merge on in another; to cause to destroy, as the world at the close of an age;
  • சுருக்குதல். ஒடுக்கி யொடுக்கிச் சொன்னாலும் ரமன்கீர்த்தி (இராமநா. கிஷ்கிந். 3). 6. To condense within a shorter compass; to epitomize;
  • அடக்குதல். பகைவரை ஒடுக்கிவிட்டான். 1. To subjugate; to bring down, as another's pride; to keep down, suppress, subdue;
  • வருத்துதல். குளிர் மிகவும் ஒடுக்குகிறது. 2. To cause distress, as cold or dew;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofஒடுங்கு-. 1. To subjugate; to bring down, asanother's pride; to keep down, suppress, subdue; அடக்குதல். பகைவரை ஒடுக்கிவிட்டான். 2. Tocause distress, as cold or dew; வருத்துதல். குளிர்மிகவும் ஒடுக்குகிறது. 3. To dissolve, as the elements; to cause to merge one in another; tocause to destroy, as the world at the close ofan age; லயிக்கச்செய்தல். 4. To reduce orretrench, as expenses; செலவுமுதலியன குறைத்தல். 5. To grow thin or lean, as the body;உடம்பு சிறுகுதல். 6. To condense within ashorter compass; to epitomize; சுருக்குதல். ஒடுக்கியொடுக்கிச் சொன்னாலும் ராமன்கீர்த்தி (இராமநா. கிஷ்கிந். 3). 7. To remit or lay up, as into a treasury;to deposit or garner, as in a storehouse; பண்டாரத்துச்சேர்த்தல். தம்பண்டாரத்தி லடைவுற வொடுக்கி (பெரியபு. குங்கிலிய. 13). 8. To restrain,subdue; கீழ்ப்படுத்துதல். அடிக்குடில் ஒருத்தரும்வழாமை யொடுக்கினன் (திருவாச. 3, 161). 9. Torob; திருடுதல். நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப்பாரித்துக்கொண்டு (ஈடு, 5, 3, 9).
  • 5 v. tr. To closedown; to terminate; முடிவுபெறச் செய்தல். Loc.