தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணுக்கர் , சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்கும் தம்பிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்குந் தம்பிரான். Loc. Ascetic who functions as private secretary to the head of a šaiva mutt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஒடுக்கம் +. Ascetic who functions as privatesecretary to the head of a Šaiva mutt; சைவமடாதிபதிக்கு உட்காரியம் பார்க்குந் தம்பிரான். Loc.