தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்குட்புண் ; கழலைக்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்குட்புண். Colloq. [T. odisegadda.] Boil in the armpit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a boil in the armpit, அக் குட்கட்டி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழலைக்கட்டி.

வின்சுலோ
  • ''s.'' A boil under the armpit, ஓர்பரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒடு +. [T.oḍisegadda.] Boil in the armpit; அக்குட்புண்.Colloq.